/ தினமலர் டிவி
/ பொது
/ பாகிஸ்தானை கதறவிட்ட கதையை சசி தரூர் சொன்ன ஸ்டைல் india vs pakistan | pahalgam attack shashi tharoor
பாகிஸ்தானை கதறவிட்ட கதையை சசி தரூர் சொன்ன ஸ்டைல் india vs pakistan | pahalgam attack shashi tharoor
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பயங்கர போர் வெடித்தது. 4 நாட்கள் நடந்த போரில் இந்தியா வென்றது. போரில் இந்தியா என்ன செய்தது என்பது பற்றியும், பயங்கரவாதிகளை வளர்க்கும் பாகிஸ்தானை தோலுரிக்கவும் அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய 7 குழுக்களை மற்ற நாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான அனைத்து கட்சி எம்பிக்கள் குழு பனாமா சென்று இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கியது.
மே 29, 2025