உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக் உளவு ஏஜென்ட் ராகுல்: பாஜ பதிலடி | india vs pakistan | Rahul vs Modi | pahalgam attack | Trump

பாக் உளவு ஏஜென்ட் ராகுல்: பாஜ பதிலடி | india vs pakistan | Rahul vs Modi | pahalgam attack | Trump

மத்திய பிரதேசம் தலைநகர் போபாலில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ராகுல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை சீண்டினார். அமெரிக்க அதிபர் டிரம்பிடம் மோடி சரண் அடைந்து விட்டதாக விமர்சனம் செய்தார். அவர் பேசியது: பாஜவினர், ஆர்எஸ்எஸ்காரர்களை எனக்கு நன்றாகவே தெரியும். அவர்களுக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் பணிந்து விடுவார்கள். லேசாக தட்டினாலே பயந்து ஓடிப்போய் விடுவார்கள். அப்படி தான் அமெரிக்காவில் இருந்து ஒரு சிக்னல் வந்தது. போனை கையில் எடுத்த டிரம்ப், ‛மோடிஜி அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டு விட்டு, நரேந்தர் சரண்டர் என்றார்.

ஜூன் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை