/ தினமலர் டிவி
/ பொது
/ பாகிஸ்தான் ஆயுதத்தை இந்தியா அழித்த ஸ்டைல்: பரபரப்பு வீடியோ | india vs pakistan | operation sindoor
பாகிஸ்தான் ஆயுதத்தை இந்தியா அழித்த ஸ்டைல்: பரபரப்பு வீடியோ | india vs pakistan | operation sindoor
பாக் ட்ரோன்களை ராணுவம் வேட்டையாடும் பரபரப்பு காட்சி | india vs pakistan tension | operation sindoor இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்க நேற்று இரவு பாகிஸ்தான் திடீர் தாக்குதல் நடத்தியது. இதை முன்கூட்டியே கணித்து வைத்திருந்த இந்தியா, சாதூரியமாக பதிலடி கொடுத்தது.
மே 09, 2025