உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தான் spy மல்கோத்ரா போனில் 2 அதிர்ச்சி | india vs pakistan | jyoti malhotra | travel with jo

பாகிஸ்தான் spy மல்கோத்ரா போனில் 2 அதிர்ச்சி | india vs pakistan | jyoti malhotra | travel with jo

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வெடித்து ஓய்ந்த நிலையில், நம் தேசத்துக்கு எதிராக உளவு பார்த்த சதிகாரர்கள் அடுத்தடுத்து சிக்கி வருவது நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானாவை சேர்ந்த 11 உளவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மிகவும் ஆபத்தானவர் ஹரியானாவை சேர்ந்த பிரபல யூடியூபர் ஜோதி மல்கோத்ரா.

மே 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை