உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரிட்டனில் இந்துத்துவா தீவிரவாதமா? அறிக்கையில் பகீர் India vs UK | UK hindus UK report on hinduism

பிரிட்டனில் இந்துத்துவா தீவிரவாதமா? அறிக்கையில் பகீர் India vs UK | UK hindus UK report on hinduism

இந்து தேசியவாத தீவிரவாதம் கசிந்தது பிரிட்டன் அரசு அறிக்கை இந்துக்கள் கடும் அதிர்ச்சி புயலை கிளப்பிய சர்ச்சை பிரிட்டனில் அதிகரித்து வரும் மோதல், கலவரம், பயங்கரவாதம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரச்னைகள் தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு கமிட்டியை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அமைத்து இருந்தது. பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்த கமிட்டி 2024 ஆகஸ்டில் பிரிட்டன் அரசிடம் விரிவான அறிக்கையை தாக்கல் செய்தது. ரகசியம் காக்கப்பட்ட அந்த அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள் இப்போது வெளியே கசிந்து உலகம் முழுதும் உள்ள இந்துக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ஜன 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை