உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வர்த்தக பேச்சுக்கு பிறகு டிரம்ப் குண்டு | India vs US trade issue | trump new tariff | global tariff

வர்த்தக பேச்சுக்கு பிறகு டிரம்ப் குண்டு | India vs US trade issue | trump new tariff | global tariff

அமெரிக்க அதிபராக 2வது முறை பதவி ஏற்ற டிரம்ப், உலக நாடுகளுக்கு அதிரடியாக வரி விதித்தார். அமெரிக்காவுடன் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் செய்தால் தான் வரியை குறைப்பேன் என்று அதிரடி காட்டினார். இந்தியாவுக்கு பரஸ்பர வரி என்ற பெயரில் 25 சதவீதம், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக அபராத வரி என்ற பெயரில் 25 சதவீதம் என ஏற்கனவே இருக்கும் வரிக்கு மேல் கூடுதலாக 50 சதவீத வரியை போட்டு பந்தாடினார். உலகிலேயே அமெரிக்கா அதிக வரி விதித்த நாடுகளில் இந்தியாவும், பிரேசிலும் உச்சியில் இருந்தன. நீண்ட இழுபறிக்கு பின்னர் அமெரிக்க-இந்திய வர்த்தக பேச்சில் உடன்பாடு எட்டப்பட்டதால், நமக்கான மொத்த வரியை 18 சதவீதமாக குறைத்தார் டிரம்ப். இந்த பரபரப்பான சூழலில் தான் டிரம்பை அதிர வைத்தது அமெரிக்க சுப்ரீம் கோர்ட். #IndiaVsUSTradeIssue #TrumpTariff #10PercentTariff #GlobalTariff #TradeNegotiations #InternationalTrade #USIndiaRelations #TariffImpact #EconomicPolicy #TradePolicy #GlobalEconomy #TradeWars #ImportTariffs #TradeDisputes #WorldTrade #USTariffs #EconomicRelations #TariffStrategy #TradeBalancing #USExportsIndia

பிப் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை