உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதிய விதிமுறைகளை வெளியிட்டது இந்திய ராணுவம் | Indian Army | New Dress Code | Army Reforms

புதிய விதிமுறைகளை வெளியிட்டது இந்திய ராணுவம் | Indian Army | New Dress Code | Army Reforms

திருத்தப்பட்ட சீருடை விதிமுறைகள் அடங்கிய ராணுவ சீருடைகள் - 2026 என்ற 174 பக்க கையேட்டை இந்திய ராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது. காலனித்துவ கால நடைமுறைகள், கலைச்சொற்கள் மற்றும் அவசியமற்ற அலங்காரக் கூறுகளை நீக்கும் வகையிலான அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஜூன் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை