/ தினமலர் டிவி
/ பொது
/ பெஞ்சல் புயல் எதிரொலி புதுச்சேரியின் நிலை இது தான் | Indian Army | Puducherry Cyclone Fengal
பெஞ்சல் புயல் எதிரொலி புதுச்சேரியின் நிலை இது தான் | Indian Army | Puducherry Cyclone Fengal
பெஞ்சல் புயலால் புதுச்சேரி ரெயின்போ நகர் உட்பட்ட பகுதிகளில் தரைத்தளம் வரை மழை நீர் புகுந்து மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். வீடு வீடாக சென்று படகில் மீட்டு இந்திய ராணுவம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை செய்து வருகிறது.
டிச 01, 2024