/ தினமலர் டிவி
/ பொது
/ காஷ்மீரில் வெடிகுண்டுகள் பறிமுதல்: ராணுவம் அதிரடி | Indian Army | Terrorists
காஷ்மீரில் வெடிகுண்டுகள் பறிமுதல்: ராணுவம் அதிரடி | Indian Army | Terrorists
பயங்கரவாதி பதுங்கும் இடம் அழிப்பு காஷ்மீரில் வேட்டையாடும் ராணுவம்! காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தற்போது தெற்கு காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் இந்திய ராணுவத்தினர் கூட்டாக இணைந்து, பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
மே 06, 2025