உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சமாளிப்பு பேச்சு! Maldives | Mohamed Muizzu | UN Speech

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சமாளிப்பு பேச்சு! Maldives | Mohamed Muizzu | UN Speech

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில், கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றார். சீன ஆதரவாளரான இவர், மாலத்தீவில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய ராணுவ வீரர்களை வெளியேறும்படி உத்தரவிட்டார். இதன்படி கடந்த மே மாதம், அங்கு மூன்று விமான தளங்களை பாதுகாத்து வந்த நம் வீரர்கள் 90 பேர், மாலத்தீவில் இருந்து வெளியேறினர். இதனால் இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்ற அமெரிக்கா சென்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அங்குள்ள பிரின்ஸ்டன் பல்கலையில் பேசினார். அப்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:

செப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை