உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியர்களை அதிகம் நாடு கடத்தியது யார்? லிஸ்ட்டில் எதிர்பாராத ட்விஸ்ட் | Indian Deportations | Visa

இந்தியர்களை அதிகம் நாடு கடத்தியது யார்? லிஸ்ட்டில் எதிர்பாராத ட்விஸ்ட் | Indian Deportations | Visa

2025 ஜனவரியில் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, அங்குள்ள வெளிநாட்டவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தார். விசா கெடுபிடிகள் விதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்தவர்கள் நாடு கடத்தப்பட்டனர். இதில் இந்தியர்களும் அடக்கம். இதன்படி பார்த்தால் அமெரிக்காவில் இருந்து தான் அதிக இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

டிச 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ