/ தினமலர் டிவி
/ பொது
/ பதிவு தபால் அம்சங்களை விரைவு தபாலில் சேர்க்க வலியுறுத்தல்! Indian Postal Service | Register Post
பதிவு தபால் அம்சங்களை விரைவு தபாலில் சேர்க்க வலியுறுத்தல்! Indian Postal Service | Register Post
இந்திய தபால் துறையில் 1.11.1849 அன்று, பதிவு தபால் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. 176 ஆண்டு காலம் நடைமுறையில் இருந்த பதிவு தபால் சேவை தற்போது விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்பட உள்ளது. இதுகுறித்து ஓய்வு பெற்ற அஞ்சல்துறை அதிகாரி ஹரிஹரன் விளக்குகிறார்.
ஆக 02, 2025