/ தினமலர் டிவி
/ பொது
/ ரயில் டிக்கெட் விதிகளில் மேஜர் மாற்றம்: முழு விவரம் Indian Railways | Railway New Rules
ரயில் டிக்கெட் விதிகளில் மேஜர் மாற்றம்: முழு விவரம் Indian Railways | Railway New Rules
ன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை ரத்து செய்வதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. புதிய விதிகளின்படி, ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் டிக்கெட்டை ரத்து செய்தால், மிக குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டு, மீதித் தொகை வழங்கப்படும். ரயில் புறப்படுவதற்கு 72 முதல் 24 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால், பயணக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதமாக பிடிக்கப்படும்.
மார் 24, 2026