ராணுவம் பற்றி அவதூறு: ராகுலுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு | RahulGandhi
2022 டிசம்பர் 16ம்தேதி இந்திய ராணுவத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். அருணாச்சலப்பிரதேசத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவ வீரர்களை சீன ராணுவ வீரர்கள் அடிக்கிறார்கள் என, ராகுல் கூறினார்.
பிப் 12, 2025