உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியர் மீது வெறித் தாக்குதல்: 4 ஆஸ்திரேலிய சிறுவர்கள் கைது Indian-origin| Hand reattachment| Aus

இந்தியர் மீது வெறித் தாக்குதல்: 4 ஆஸ்திரேலிய சிறுவர்கள் கைது Indian-origin| Hand reattachment| Aus

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிப்பவர் சவுரப் ஆனந்த். வயது 33. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆனந்த் மெல்போர்ன் நகரில் ஒரு கடையில் மருந்து வாங்கி விட்டு வெளியே வந்தார். நண்பரிடம் இருந்து கால் வர போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 15 வயதுக்கு உட்பட்ட 5 சிறுவர்கள் கூர்மையான ஆயுதங்களால் அவரை தாக்கி, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அவரது கைபேசியை பிடுங்கிக்கொண்டு பாக்கெட்டில் இருந்த பணத்தையும் பறித்து சென்றனர்.

ஜூலை 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ