/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / இந்தியா-பாக் பதற்றம்: அரசு உதவியை நாடும் ஏர் இந்தியா | Air India | Pakistan airspace ban                                        
                                     இந்தியா-பாக் பதற்றம்: அரசு உதவியை நாடும் ஏர் இந்தியா | Air India | Pakistan airspace ban
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அந்நாட்டுடன் உறவு துண்டிப்பு, விசா ரத்து, விமானங்கள் பறக்க தடை என அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானும் தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் வட அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள், அங்கிருந்து கிளம்பி வரும் விமானங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
 மே 02, 2025