உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவுக்கு எதிராக சீனா பகீர்! இவ்வளவு பதற்றம் ஏன்? india vs china | ladakh issue | chinese

இந்தியாவுக்கு எதிராக சீனா பகீர்! இவ்வளவு பதற்றம் ஏன்? india vs china | ladakh issue | chinese

இந்தியாவுக்கு எதிராக சீனா பகீர்! இவ்வளவு பதற்றம் ஏன்? india vs china | ladakh issue | chinese airbase #IndiaVsChina #LadakhIssue #ChineseAirbase #GalwanValleyClash #IndiaChinaTensions #LadakhSector #BorderDispute #MilitaryConflict #IndiaChinaRelations #DefenceStrategy #Geopolitics #SouthernAsia #IncreasedTensions #BorderSecurity #AntiChinaSentiment #GalwanValley #SinoIndianRelations #Ladakh #PeaceAndStability இந்தியா, சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. லடாக், அருணாச்சலப்பிரதேசத்தின் எல்லையை ஒட்டிய பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாட முயற்சிப்பதே பிரச்னைக்கு காரணம். கடந்த 2020ல் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன வீரர்கள், இந்திய வீரர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். இந்த மோதலால் 5 ஆண்டுகளாக இரு நாட்டு உறவில் விரிசல் விழுந்தது.

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ