உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்திய கடற்படையிடம் கராச்சி டோட்டலா சரணடைந்த கதை | india vs pakistan | ins vikrant | karachi port

இந்திய கடற்படையிடம் கராச்சி டோட்டலா சரணடைந்த கதை | india vs pakistan | ins vikrant | karachi port

பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களை நம் போர் விமானங்கள் குண்டு வீசி தகர்த்தன. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கும் நம் வீரர்கள் தரமான பதிலடியை கொடுத்தனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை குறி வைத்து நடந்த தாக்குதலில் நம் ராணுவம், விமானப்படை இணைந்து செயல்பட்டன. அதே நேரம் மிகப்பெரிய சம்பவம் செய்வதற்காக அரபிக்கடல் பகுதியில் நம் கடற்படை காத்திருந்தது.

மே 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ