உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏவுகணையை பறக்கவிட்ட பாகிஸ்தான்-பதற்றம் kashmir pahalgam attack | india vs pakistan | abdali missile

ஏவுகணையை பறக்கவிட்ட பாகிஸ்தான்-பதற்றம் kashmir pahalgam attack | india vs pakistan | abdali missile

நாட்டையே உலுக்கிய காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் ஆப்ரேஷனில் இந்தியா களம் இறங்கி இருக்கிறது. எந்த நேரத்திலும் பாகிஸ்தானுக்குள் புகுந்து நம் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியொரு பதற்றமான சூழலிலும் தொடர்ந்து இந்தியாவை சீண்டும் வகையில் பாகிஸ்தான் நடந்துகொள்கிறது. குறிப்பாக அந்நாட்டின் அமைச்சர்களும் ராணுவ தளபதியும் வாய்ச்சவடால் பேசி வருகின்றனர்.

மே 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை