உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக் மாகாணத்தை தட்டி தூக்கும் இந்தியா? | india vs pakistan | sindh may retrun to india | pok issue

பாக் மாகாணத்தை தட்டி தூக்கும் இந்தியா? | india vs pakistan | sindh may retrun to india | pok issue

பாக் மாகாணத்தை தட்டி தூக்கும் இந்தியா? | india vs pakistan | sindh may retrun to india | pok issue பாகிஸ்தானுக்கு சொந்தமான சிந்து மாகாணம் இந்தியாவுடன் இணையும் என்று நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிந்து நதி மற்றும் சிந்து மாகாணம் பற்றி டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜ்நாத்சிங் பேசியது: சிந்து பகுதியை சேர்ந்த எந்த இந்துக்களும், குறிப்பாக தனது தலைமுறையை சேர்ந்த ஒருவரும், இந்தியாவிடம் இருந்து சிந்து மாகாணம் பிரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தனது புத்தகம் ஒன்றில் எல்கே அத்வானி கூறி உள்ளார்.

நவ 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ