உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Indigo airlines flight | Mechanical failure | Sudden problem | Chennai airport |

Indigo airlines flight | Mechanical failure | Sudden problem | Chennai airport |

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டது. 70 பயணிகள், 5 விமான ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், ஓடுபாதையில் ஓடத் தொடங்கியதும் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை பைலட் கண்டுபிடித்தார்.

ஜூன் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை