/ தினமலர் டிவி
/ பொது
/ விமான நிறுவனங்கள் வளர்ச்சிக்காகவே புதிய விதிமுறைகள் Indigo |Rahul Criticism|Ram Mohan Naidu respons
விமான நிறுவனங்கள் வளர்ச்சிக்காகவே புதிய விதிமுறைகள் Indigo |Rahul Criticism|Ram Mohan Naidu respons
மத்திய விமான போக்குவரத்து துறையின் கீழ் DGCA என்கிற சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் இயங்குகிறது. இது விமான நிறுவனங்களில் வேலை செய்யும் பைலட்டுகளுக்கான வேலை நேரம், ஓய்வு போன்ற விஷயங்களில் புதிய விதிமுறைகளை அறிவித்தது. இந்த விதிமுறைகள் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்தன. அவற்றை கடைப்பிடிப்பதில் இண்டிகோ விமான நிறுவனத்தின் திட்டமிடலில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக ஆயிரக்கணக்கான விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
டிச 07, 2025