உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை ஏர்போர்ட்டில் இண்டிகோ விமானத்துக்கு கடத்தல் மிரட்டல் | Indigo airlines | Passenger flight

கோவை ஏர்போர்ட்டில் இண்டிகோ விமானத்துக்கு கடத்தல் மிரட்டல் | Indigo airlines | Passenger flight

கோவை ஏர்போர்ட்டில் இருந்து இண்டிகோ 6E 848 விமானம் 169 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட தயாரான நிலையில் விமானத்திற்குள் துண்டு சீட்டு ஒன்று கிடந்தது. அதில் விமானத்தை கடத்த போவதாக எழுதி இருந்ததை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அக் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ