உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ேஸ் சிலிண்டர் பீதியால் மாற்று வழியை தேடும் மக்கள் Gas Cylinder| Induction Stove Demand | consequence

ேஸ் சிலிண்டர் பீதியால் மாற்று வழியை தேடும் மக்கள் Gas Cylinder| Induction Stove Demand | consequence

மத்திய ஆசியாவில் நடக்கும் போர் காரணமாக, கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கமர்ஷியல் எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் போதிய அளவில் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டு சிலிண்டர்களும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மாற்று ஏற்பாடாக இண்டக் ஷன் ஸ்டவ்களை மக்கள் அதிகளவில் வாங்கி வருவதால், அதற்கான டிமாண்ட் அதிகரித்து இருக்கிறது. #GasCylinder #InductionStoveDemand #StoveStockOver #CookingEssentials #HomeCooking #KitchenAppliances #ModernCooking #EnergyEfficient #SmartKitchen #CulinaryTrends #GasvsElectric #StoveShop #CookingWithGas #EcoFriendlyCooking #CookingConvenience #KitchenInventory #StovetopRecipes #InflationImpact #SupplyChainChallenges #InductionCooking

மார் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி