உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தொழில் வழித்தடம் தொடங்க அரசு அலட்சியம்: தொழிற்துறையினர் ஆதங்கம் | Industrial Corridor | Thoothukudi

தொழில் வழித்தடம் தொடங்க அரசு அலட்சியம்: தொழிற்துறையினர் ஆதங்கம் | Industrial Corridor | Thoothukudi

மதுரை - துாத்துக்குடி தொழில் வழித்தடம் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைவாக இருப்பதாக காரணம் காட்டி தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது என தமிழக தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கூறினார். பத்து மாவட்டங்களை உள்ளடக்கிய தென்தமிழகத்தின் நுழைவாயிலான மதுரையில் குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் தான் உள்ளன. துாத்துக்குடி, விருதுநகரில் மட்டும் கனரக தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.

டிச 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !