/ தினமலர் டிவி
/ பொது
/ மானியம் கொடுக்காமல் அரசு இழுத்தடிப்பதாக தொழில் அமைப்புகள் புலம்பல்! Industry Growth | Tamilnadu |
மானியம் கொடுக்காமல் அரசு இழுத்தடிப்பதாக தொழில் அமைப்புகள் புலம்பல்! Industry Growth | Tamilnadu |
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறதா? உண்மை நிலவரம் என்ன? தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி சிறப்பாக உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். இதற்கு திராவிட மாடல் அரசு தான் காரணம் என்றார்.
ஆக 14, 2025