/ தினமலர் டிவி
/ பொது
/ அரசு பணி தேர்வுகளுக்கு பயிற்சி தரும் சைலேந்திரபாபுவின் நூலகம் SylendraBabu | PublicLibrary
அரசு பணி தேர்வுகளுக்கு பயிற்சி தரும் சைலேந்திரபாபுவின் நூலகம் SylendraBabu | PublicLibrary
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு. அவருடைய வீடு நூலகமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு அரசு பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நூலகத்தின் 3வது ஆண்டு விழா இன்று நடந்தது. இதில் சைலேந்திர பாபு பங்கேற்று பேசினார். இந்த வீட்டில் இருந்து படித்துத்தான் வங்கி வேலை பெற்றேன். வங்கி வேலை செய்துகொண்டே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐபிஎஸ் ஆனேன். டிஜிபி வரை உயர்ந்தேன் என்று அவர் கூறினார்.
டிச 27, 2025