வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எங்கெங்கு நோக்கினும் கழக மாடல் தான்
திருமணம் தாண்டிய உறவால் நடந்த விபரீதம் | Instagram | Love | Marriage
திருப்பத்தூர், வாணியம்பாடி அடுத்த நாயனசெருவு பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி வெண்ணிலா. தம்பதிக்கு மூன்று வயதில் குழந்தை உள்ளது. கடந்த மார்ச் 17ல் விஜயன் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்தார். இரவு தூங்கும் போதே அவர் இறந்துவிட்டார் என மனைவி வெண்ணிலா கூறினார். திம்மாம்பேட்டை போலீசார் இதனை சந்தேக மரணம் என பதிவு செய்தனர். எதிர்பார்த்தது போலவே பிரேத பரிசோதனை அறிக்கையும் வந்தது. விஜயன் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார்.
எங்கெங்கு நோக்கினும் கழக மாடல் தான்