உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடு கடலில் நெகிழ வைத்த சம்பவம்: இந்திய கடற்படை சாதனை | INSTrikand | Arabian Sea | Pakistani

நடு கடலில் நெகிழ வைத்த சம்பவம்: இந்திய கடற்படை சாதனை | INSTrikand | Arabian Sea | Pakistani

ஓமன் கடற்கரைக்கு கிழக்கே சுமார் 350 கடல் மைல் தொலைவில் ஈரானிய மீன்பிடி படகு ஒன்று பாதிப்பில் உள்ளதாக இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்தது. அந்த படகின் இருந்தவர்கள் இயந்திரத்தில் வேலை செய்தபோது ஒருவருக்கு விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் மற்றொரு படகுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்., திரிகண்ட் போர்க் கப்பலில் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஏப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை