உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தவெக, நாதக பற்றிய ரகசிய சர்வே: திமுக மேலிடம் அதிர்ச்சி | Intelligence Probe | TVK | TVK Vijay

தவெக, நாதக பற்றிய ரகசிய சர்வே: திமுக மேலிடம் அதிர்ச்சி | Intelligence Probe | TVK | TVK Vijay

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் பணிகளை துவக்கி உள்ளன. தமிழகத்தின் புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும், கடந்த இரு மாதங்களாக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அக்கட்சித் தலைவர் விஜய் வாரந்தோறும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கரூர் துயர சம்பவம் நடந்தது.

அக் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை