வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Dr. மாலதியின் அறிவுரைகளை ஒவ்வொருவரும் கேட்டு நடந்தால் flu மற்றும் இதர தொற்று நோய்கள் பரவுவதை ஏறக்குறைய முழுதும் தடுக்கலாம். நாம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மருத்துவ செலவு, கால விரயம் ஆகியவற்றையும் தவிர்க்கலாம். இந்த வீடியோ-வை பொது சுகாதாத்துறை வெப்சைட்டில் ஏன் போடக்கூடாது?
சுகாதாரத்துறை ....