உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எம்பி கார்த்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி | INX Media case | PMLA | ED | Karti Chidambaram | C

எம்பி கார்த்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி | INX Media case | PMLA | ED | Karti Chidambaram | C

#INX | #INXMediacase | #PMLA | #ED | #KartiChidambaram | #CongressMP 2007ல் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தது. அப்போது ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம் மொரீஷியசில் இருந்து 305 கோடி நிதி பெற வெளிநாட்டு முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்தது. இந்த அனுமதி விதிகளை மீறி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி இதற்கு உதவியதாகவும், அவரது மறைமுக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அக் 31, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Aravind Srinivasagopalan
நவ 01, 2025 06:27

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது


Aravind Srinivasagopalan
நவ 01, 2025 06:25

காங்கிரஸ் என்றாலே ஊழல்தான், ஊழல் செய்வது பஸ்ஸின்அவருக்கு மிகவும் பிடித்த செயல், புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல ஊழல்வாதியின் மகன் யோக்கியனாக இருக்க வாய்ப்பில்லை,


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை