உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குவைத் நாட்டின் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல்: இந்தியர் ஒருவர் உயிரிழிப்பு Iran attack on Kuwait

குவைத் நாட்டின் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல்: இந்தியர் ஒருவர் உயிரிழிப்பு Iran attack on Kuwait

ஒரு மாதம் கடந்து நீடிக்கும் ஈரான் - இஸ்ரேல் போர் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் தீவிரமாக களமிறக்கம் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் ஈரான் ஏவுகணை தாக்குதலில் குவைத் நாட்டில் செயல்படும் நீர் சுத்திகரிப்பு, மின்சார தயாரிப்பு ஆலை கடும் சேதம் அங்கு பணியில் இருந்த இந்தியர் ஒருவர் உயிரிழப்பு ஈரான் தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தியது குவைத் எரிசக்தித்துறை அமைச்சகம்

மார் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை