உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிகாலையில் அமெரிக்கா அதிரடி ஈரானில் செய்த பெரிய சம்பவம் | Iran attack | US airstrike Iran

அதிகாலையில் அமெரிக்கா அதிரடி ஈரானில் செய்த பெரிய சம்பவம் | Iran attack | US airstrike Iran

ஈரானை ஒருபோதும் அணு ஆயுதம் தயாரிக்க அனுமதிக்க மாட்டோம் என கூறி, கடந்த மாதம் 28ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மேற்காசியாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கிய முதல் நாளிலேயே, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அந்த வழியாக சென்ற அமெரிக்காவின் நட்பு நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது.

மார் 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ