உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேலுக்கான விமானங்களை ரத்து செய்தது ஏர் இந்தியா! Iran vs israel | Hamas| Haniyeh | Air India

இஸ்ரேலுக்கான விமானங்களை ரத்து செய்தது ஏர் இந்தியா! Iran vs israel | Hamas| Haniyeh | Air India

இஸ்ரேல் - ஹமாஸ் இயக்கத்தினர் இடையே ஓராண்டாக சண்டை நடந்து வருகிறது. ஹமாஸின் முக்கிய தளபதிகளை இஸ்ரேல் ராணுவம் வேட்டையாடி வருகிறது. காசாவின் கான் யூனிஸ் பகுதியில், இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ராணுவ தளபதி முகமது டெயிப் கொல்லப்பட்டார். இதற்கு 2 நாட்கள் முன்புதான், ஈரானில் ஹமாஸின் முக்கிய தலைவர் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீடு மீது குண்டு வீசப்பட்டு அவர் கொல்லப்பட்டார். இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹமாசும், ஈரானும் சொல்கிறது.

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை