உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கத்தார் மக்கள் மீது ஈரான் சரமாரி குண்டு வீச்சு Iran war | Iran vs Qatar | IDF vs IRGC | US vs Iran

கத்தார் மக்கள் மீது ஈரான் சரமாரி குண்டு வீச்சு Iran war | Iran vs Qatar | IDF vs IRGC | US vs Iran

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் தீவிர போரில் ஈடுபட்டுள்ளன. ஈரான் மீது 10 நாட்களாக சரமாரியாக குண்டு வீசி வருகின்றன. ஈரானும் பதிலடி கொடுக்கிறது. இஸ்ரேலை மட்டும் இன்றி, அமெரிக்க தளங்கள் இருக்கும் கத்தார், சவுதி, அமீரகம், குவைத், பஹ்ரைன், ஜோர்டான் உள்ளிட்ட சக முஸ்லிம் நாடுகள் மீதும் சரமாரியாக குண்டு மழை பொழிகிறது ஈரான். இதனால் இது பிராந்திய போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்ட நிலையில், அண்டை மாநிலங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் மன்னிப்பு கேட்டது. இனிமேல் தாக்கமாட்டோம் என்றும் உத்தரவாதம் அளித்தது. ஆனால் மறுநாளே குண்டு மழை பொழிந்தது.

மார் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை