/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING ஹார்முசில் குண்டு மழை-மீண்டும் போர் Iran war | Iran vs US | Strait of Hormuz | IRGC vs IDF
BREAKING ஹார்முசில் குண்டு மழை-மீண்டும் போர் Iran war | Iran vs US | Strait of Hormuz | IRGC vs IDF
அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விழுந்தது மெகா ஓட்டை ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கப்பல் மீது சரமாரி குண்டு வீச்சு-பதற்றம் அமெரிக்கா-ஈரான் இடையே சமீபத்தில் போர் நிறுத்தம் வந்தது இருப்பினும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் முரண்டு பிடித்தது ஈரான் உடனே ஜலசந்தியை கைப்பற்றியதாக அறிவித்த அமெரிக்கா ஈரானுக்கு செக் வைத்தது ஈரான் கப்பல் ஜலசந்தியை கடந்து உள்ளே அல்லது வெளியே செல்ல தடை போட்டது இந்த நிலையில் தான் சீனாவில் வந்த ஈரான் வணிக கப்பல் மீது சரமாரி குண்டு வீச்சு ஈரான் கப்பலை ஓமன் வளைகுடாவில் சுற்றி வளைத்ததாக அறிவித்தது அமெரிக்கா
ஏப் 20, 2026