/ தினமலர் டிவி
/ பொது
/ ஈரான் போரில் இந்தியா நிலை! உடைத்து பேசிய ஜெய்சங்கர் Iran war | Jaishankar speech | US vs Iran | IDF
ஈரான் போரில் இந்தியா நிலை! உடைத்து பேசிய ஜெய்சங்கர் Iran war | Jaishankar speech | US vs Iran | IDF
#MiddleEastConflict #Geopolitics #Diplomacy #InternationalRelations #MilitaryStrategies #WarChronicles பார்லிமென்ட்டில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று துவங்கியது. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் ஈரான் போர் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தின. அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மாறாக, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் போரால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் போரில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக இரு சபையிலும் விளக்கம் அளித்தார்.
மார் 09, 2026