சவுதி, கத்தாரில் ஈரான் குண்டு மழை-கடும் பதற்றம் Saudi under attack | Iran war continue | Israel IDF
நான்கு வாரமாக மத்திய கிழக்கை உலுக்கும் போரில் நேற்று முக்கிய அறிவிப்பு ஒன்றை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். ஈரான், அமெரிக்கா இடையே பேச்சு வார்த்தை நடந்தது. முதல் பேச்சே ஆக்கப்பூர்வமாக இருந்தது. விரிவான ஒரு ஒப்பந்தத்தை கொண்டு வர தொடர்ந்து பேச போகிறோம். ஏற்கனவே ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்து இருந்தோம். ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால், ஈரான் மின் சக்தி கட்டுமானங்களை மொத்தமாக தகர்த்து விடுவோம் என்று எச்சரித்து இருந்தோம். இப்போது ஆக்கப்பூர்வமாக பேச்சு வார்த்தை நடந்து இருப்பதால், மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா 5 நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளது என்றார். #MiddleEastConflict #GlobalSecurity #WarTensions #ConflictNews #RegionalPolitics #MiddleEastCrisis #GeopoliticalSituation #IDF #IranSausiness #SaudiArabia #WorldNews #MilitaryUpdate #CrisisAlert #DefenseNews #PeaceTalks #PeaceforMiddleEast #SaudiUnderAttack #IranWarContinue #IsraelIDF