BREAKING இந்தியாவுக்காக ஹார்முஸில் ஈரான் தரமான சம்பவம் | Iran war | Hormuz | India LPG Crisis | IDF
ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பவரை காட்டியது இந்தியா ஈரான் போருக்கு பிறகு முதல் முறையாக ஜலசந்தியை கடந்த இந்தியாவின் எல்பிஜி டேங்கர் கப்பல்கள் ஈரான் உதவியுடன் அடுத்தடுத்து இந்தியாவின் 2 எல்பிஜி டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தன விரைவில் 2 கப்பல்களும் இந்தியாவை அடைய இருப்பதாக தகவல் இந்தியாவுக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறப்போம் என ஈரான் தூதர் சொன்ன சிறிது நேரத்தில் முக்கிய தகவல் ஏற்கனவே 9,81,000 பேரல் கச்சா எண்ணெயுடன் முதல் கப்பல் இந்தியாவை வந்தடைந்த நிலையில் அடுத்த வெற்றி 2 டேங்கர் கப்பலில் எல்பிஜி வருவதன் மூலம் இந்தியாவில் நிலவி வரும் எரிபொருள் பதற்ற நிலை தணியும் ஹார்முஸ் ஜலசந்திக்கு அப்பால் நிற்கும் 20க்கும் மேற்பட்ட மற்ற கப்பல்களும் விரைவில் இந்தியா திரும்ப வாய்ப்பு