உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING ஈரானை தாக்க சவுதியில் குவிந்த பாக் ராணுவம்-பதற்றம் Iran war | Pak Army in Saudi | IRCG IDF

BREAKING ஈரானை தாக்க சவுதியில் குவிந்த பாக் ராணுவம்-பதற்றம் Iran war | Pak Army in Saudi | IRCG IDF

அமெரிக்கா-ஈரான் போரில் மிகப்பெரிய திருப்பம்; பாக் ராணுவம் களம் இறங்கியதால் பரபரப்பு அமெரிக்கா தாக்குதலை முறியடிக்க அதன் கூட்டாளிகளான வளைகுடா நாடுகளில் குண்டு போட்டது ஈரான் சவுதி அரேபியாவில் பல முக்கிய கட்டமைப்புகள் மீது சரமாரியாக ஈரான் குண்டு வீசியது இப்போது போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில் களத்துக்கு வந்த பாகிஸ்தான் ராணுவம் ஈரானை எதிர்த்து சண்டை செய்ய சவுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் குவிப்பு

மே 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !