உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குவைத் நாட்டின் மீது ஈரான் தாக்குதல்: மத்திய கிழக்கில் பதற்றம் உச்சகட்டம் | Iran Strike

குவைத் நாட்டின் மீது ஈரான் தாக்குதல்: மத்திய கிழக்கில் பதற்றம் உச்சகட்டம் | Iran Strike

ஈரான் - இஸ்ரேல் இடையே நடக்கும் போர் ஒரு மாதத்தையும் கடந்து நீடிக்கிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு பதில் அடி தரும் வகையில், ஈரான் படை பல்வேறு வகைகளில் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலின் ராணுவ கட்டமைப்புகளை பதம் பார்ப்பதுடன், அண்டை நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ நிலைகளையும் தாக்கி அழித்து வருகின்றன.

மார் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை