உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது 2 இந்திய கப்பல்கள் | Iran's Hormuz Clearance | Jaishankar

ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது 2 இந்திய கப்பல்கள் | Iran's Hormuz Clearance | Jaishankar

ஈரானை அமெரிக்கா இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதன் எதிரொலியாக உலக நாடுகளில் கச்சா எண்ணெய் விநியோகம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து கடல் வழியாக வரும் எண்ணெய், எரிவாயு வர முடியவில்லை. தன் வசமுள்ள ஹார்முஸ் ஜலசந்தி பாதையை ஈரான் மூடியது. எண்ணெய் கப்பல்கள் வரும் ஒரே வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் நிலைமை தலைகீழாக உள்ளன. அப்பகுதியில் வந்த பிரிட்டன் சரக்கு கப்பல் ஒன்று அடையாளம் தெரியாத ஏவுகணையால் தாக்கப்பட்டு உள்ளது.

மார் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி