உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்மாயில் தங்கியிருந்த வீடு மீது தாக்குதல்

இஸ்மாயில் தங்கியிருந்த வீடு மீது தாக்குதல்

ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர் இஸ்மாயில் ஹனியே தாக்குதலில் கொல்லப்பட்டார் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் கொல்லப்பட்டதை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உறுதி செய்தது ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இஸ்மாயில் சென்று இருந்தார் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியாக சொல்லப்படுகிறது

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை