உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கப்பல்கள் மீது தாக்குதல் 3 இந்தியர்கள் மரணம் IranIsraelWar WarUpdate Indians dies

கப்பல்கள் மீது தாக்குதல் 3 இந்தியர்கள் மரணம் IranIsraelWar WarUpdate Indians dies

ஈரானுக்கு எதிராக அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் பல உயர்நிலை ராணுவ அதிகாரிகளை அமெரிக்க-இஸ்ரேல் படைகள் கொன்றுள்ளன . பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் படைகள் தாக்குதல் நடத்துகின்றன. ஓமன் நாட்டின் கடற்பகுதியில் வணிக கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். மார்ஷல் தீவுகளின் கொடியுடன் சென்ற வணிக கப்பல் மீதான தாக்குதலில் இன்ஜின் அறை வெடித்து தீ பிடித்தது. இதில் ஒரு இந்தியர் கொல்லப்பட்டார். #IranAttack #IsraelStrikes #USMilitary #StraitOfHormuz #OilTankerAttack #GlobalSecurity #WarNews #Tehran #TelAviv #DefenseNews

மார் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை