உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹார்முஸ் ஜலசந்தி மூடல்; எரிபொருள் விலை உயர வாய்ப்பு! IranUSConflict Straitof Hormuz Closed

ஹார்முஸ் ஜலசந்தி மூடல்; எரிபொருள் விலை உயர வாய்ப்பு! IranUSConflict Straitof Hormuz Closed

ஈரான் - அமெரிக்க போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என சொல்லப்பட்டாலும் இரு தரப்பும் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தியில் ரோந்து பணியில் இருந்த அமெரிக்க ஹெலிகாப்டரை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தியது. அதற்கு பதிலடியாக தெற்கு ஈரான் பகுதியில் அமெரிக்க கடற்படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர்.

ஜூன் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !