உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈராக்கில் இருந்து அமெரிக்கர்கள் உடனே வெளியேற உத்தரவு Iraq | Iran War | US Embassy | Missile Attack

ஈராக்கில் இருந்து அமெரிக்கர்கள் உடனே வெளியேற உத்தரவு Iraq | Iran War | US Embassy | Missile Attack

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது. அமெரிக்க படைத்தளங்கள் மற்றும் அமெரிக்கர்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து ஈரான் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்கர்கள் உடனே அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. #IraqConflict #MiddleEastCrisis #IranWar #USCitizens #ErbilAttack #MissileAttack #USEmbassy

மார் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !