உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / IRCTC வெப்சைட் முடங்கியது: ஊருக்கு செல்லும் மக்கள் அவதி | RCTC Down | Diwali celebrations

IRCTC வெப்சைட் முடங்கியது: ஊருக்கு செல்லும் மக்கள் அவதி | RCTC Down | Diwali celebrations

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றதால் ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது. புக்செய்ய முடியாமல் நாடு முழுவதும் மக்கள் திக்கு முக்காடிப் போனார்கள். #IRCTC #TrainTickets #MobileAppDown #Outage #DiwaliCelebrations #NativePeople #TravelIndia #IndianRailways

அக் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !