உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யூடியூபர் இர்பான் வெளியிட்ட பகீர் வீடியோ: மீண்டும் சிக்கல் | Irfan's view | Pregnant Video

யூடியூபர் இர்பான் வெளியிட்ட பகீர் வீடியோ: மீண்டும் சிக்கல் | Irfan's view | Pregnant Video

யூடியூபர் இர்பான் வெளியிட்ட பகீர் வீடியோ: மீண்டும் சிக்கல் | பிரபல யூடியூபர் இர்பான். இவரது சேனலில் உணவு, சுற்றுலா குறித்த வீடியோக்கள் வெளியாகும். இவரது திருமணத்துக்கு பிறகு வீட்டில் நடக்கும் விழாக்கள், தினசரி நிகழ்வுகளையும் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு இவரது மனைவி கர்ப்பமானதை தொடர்ந்து துபாயில் மெடிக்கல் டெஸ்ட் செய்தார். கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் எடுத்து வெளியிட்டார்.

அக் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை