உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துறவறம் செல்ல யாரையும் கட்டாயப்படுத்தவில்லை: ஈஷா isha yoga center coimbatore

துறவறம் செல்ல யாரையும் கட்டாயப்படுத்தவில்லை: ஈஷா isha yoga center coimbatore

கோவையைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜின் 2 மகள்கள் யோகா கற்க ஈஷா மையத்துக்கு சென்றனர். அங்கேயே தங்கி விட்டனர். மகள்களை மூளைச்சலவை செய்து துறவியாக மாற்றியுள்ளனர்; உறவினர்களை சந்திக்கக்கூட அனுமதிப்பதில்லை என சென்னை ஐகோர்ட்டில் காமராஜ் வழக்கு போட்டார். இந்த வழக்கை நேற்று நீதிபதிகள் சுப்ரமணியம், சிவஞானம் அமர்வு விசாரித்தது. காமராஜின் மகள்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரிடமும் நீதிபதிகள் விசாரித்தனர். துறவறம் செல்ல இளம்பெண்களை ஊக்குவிப்பது ஏன்? என நீதிபதிகள் கேட்டனர்.

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை